இந்த வலைக்கு வருகை தந்து ஆதரவு தரும் எல்லா நல்ல அன்புள்ளங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் என் இதயங்கனிந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்.
நம் எல்லோருக்கும் இந்தப் பெருநாளில் மகிழ்ச்சியையும், நல்லாரோக்கியத்தையும், நற்பாக்கியங்களையும் நல்லருட்கொடைகளையும், தந்தருள்வானாக ...
என்ற துஆக்களுடன், இறைவனிடம் வேண்டியவனாய் ...
அன்புடன்
Mohammed Rafi TMH & Family

Hi test
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.. உங்களுக்கும் தியாகப்பருநாள் வாழ்த்துக்கள்.. உங்கள் தளம் இப்போதுதான் பார்க்கிறேன்..நீங்கள் அபுதாபியிலா நானும் அபுதாபியில்தான்..
ReplyDelete